சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் Supervisor வேலை!

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் Supervisor வேலை!

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள BC Supervisor பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா
வகை வங்கி வேலை
காலியிடங்கள் 02
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 24.04.2024
கடைசி தேதி 10.05.2024

பணியின் பெயர்: BC Supervisor

சம்பளம்: மாதம் Rs.12,000 முதல் Rs.15,000/- வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Minimum qualification should be graduate with Computer knowledge (MS Office, email, Internet etc.), however qualification like M. Sc. (IT)/ BE (IT)/ MCA/MBA will be given preference.

New Job:  Rs.21,000 சம்பளத்தில் சென்னை ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் வேலை! 220 காலியிடங்கள் | தகுதி: 10th, ITI

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை www.centralbankofindia.co.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லின்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

New Job:  இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 394 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது | தகுதி: 12th, Diploma, Degree

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: The Regional Head, Central Bank of India, Regional Office, 1st Floor Bombay Market, GE Road, Raipur – 492001.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

New Job:  10வது படித்திருந்தால் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் இளநிலை உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.19,500

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

டிகிரி படித்திருந்தால் மத்திய அரசு வேலை! 506 காலியிடங்கள் – சம்பளம் Rs.56100

SAIL 108 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs.90000

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *