பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.20,000

பாரதிதாசன் பல்கலைக்கழகம் காலியாக உள்ள Research Associate (RA), Field Investigator (FI) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நிறுவனம் பாரதிதாசன் பல்கலைக்கழகம்
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 06
பணியிடம் திருச்சி, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 22.04.2024
கடைசி தேதி 03.05.2024

பதவியின் பெயர்: Research Associate (RA)

சம்பளம்: மாதம் Rs.20,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: M.A., M.S.W., / M.Phil in Social Work with minimum of 60 % marks / CGPA 6.1 and above. 55% of marks belonging to SC/ ST Candidates.

New Job:  காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் Administrative Assistant வேலை! சம்பளம்: Rs.18,000 | தேர்வு கிடையாது

பதவியின் பெயர்: Field Investigator (FI)

சம்பளம்: மாதம் Rs.12,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 05

கல்வி தகுதி: Any UG degree with minimum of 55% marks and above. 50% of marks belonging to SC/ ST Candidates.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை ?

Highly qualified and interested candidates are invited to submit an application in the prescribed format with copies of all mark statements & academic credentials in a sealed envelope to the address given below (the soft copy of the application should be e-mailed to eeswaran@bdu.ac.in

New Job:  10வது தேர்ச்சி போதும்! தேசிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஓட்டுநர் வேலை | சம்பளம்: Rs.19,900 முதல் Rs.63,200 வரை

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

New Job:  Rs.21,000 சம்பளத்தில் சென்னை ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் வேலை! 220 காலியிடங்கள் | தகுதி: 10th, ITI
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

UPSC டிகிரி படித்திருந்தால் மத்திய அரசு வேலை! 506 காலியிடங்கள் – சம்பளம் Rs.56100

SAIL 108 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs.90000

இன்று வந்த TNPSC குரூப் B மற்றும் குரூப் C வேலைவாய்ப்பு! 29 காலியிடங்கள்

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *