10ம் வகுப்பு படித்திருந்தால் போதும்! தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் MTS வேலை – மாத சம்பளம் ரூ.41,040

WhatsApp ChannelJoin Now

CSIR – தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் (NPL) 25 Multi-Tasking Staff (MTS) காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.41,040 சம்பளத்தில் மத்திய அரசு வேலை பெற இது ஒரு நல்ல வாய்ப்பாகும். தகுதியுள்ளவர்கள் 23.12.2026க்குள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

NPL Multi-Tasking Staff Recruitment 2026
நிறுவனம்CSIR – National Physical Laboratory, New Delhi
அறிவிப்பு எண்Rectt./ 05/2026
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்25
பணியிடம்புதுடெல்லி
ஆரம்ப தேதி14.11.2026
கடைசி தேதி23.12.2026

பதவி: Multi-Tasking Staff (MTS)

சம்பளம்: மாதம் Rs.41,040/-

காலியிடங்கள்: 25

கல்வி தகுதி:

  • குறைந்தபட்ச கல்வித்தகுதி (Essential Qualification): 10ஆம் வகுப்பு (Matriculation) அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • கூடுதல் தகுதி (Desirable Qualification): 12ஆம் வகுப்பு (Intermediate) தேர்ச்சி பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
New Job👉  வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2026! 1,393 காலியிடங்கள் | மாதம் ரூ.29,200 முதல் ரூ.1,12,400 வரை சம்பளம்

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • Ex-Servicemen – அரசு விதிப்படி

விண்ணப்ப கட்டணம்:

  • SC/ ST/ PwBD/ Women/ Abroad/ Transgender – கட்டணம் கிடையாது
  • Others – Rs.500/-
இன்றைய வேலைவாய்ப்பு Click here

Payment Method: Rs. 500/- (Rupees five hundred only) in the form of crossed Demand Draft/Pay Order drawn on any nationalized bank valid for at least 3 months in favour of “Director, National Physical Laboratory” payable at New Delhi

New Job👉  8ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலை! மாதம் ₹63,200 வரை சம்பளம்

தேர்வு செய்யும் முறை:

  1. Written Test
  2. Certificate Verification

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload Pdf
விண்ணப்ப படிவம்Download Pdf
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website

விண்ணப்பிப்பது எப்படி?

  1. NPL அதிகாரப்பூர்வ இணையதளமான www.nplindia.in பக்கத்திற்குச் சென்று விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யவும்.
  2. விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் சரியாகப் பூர்த்தி செய்யவும்.
  3. வயது, கல்வித் தகுதி, மதிப்பெண் பட்டியல் (Mark Sheet), பணி அனுபவம் மற்றும் சாதிச் சான்றிதழ் (பொருந்தினால்) ஆகியவற்றின் சுயசான்றொப்பமிட்ட நகல்களை இணைக்கவும்.
  4. சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி, அதில் கையொப்பமிடவும்.
  5. அரசு / பொதுத்துறை நிறுவனங்களில் நிரந்தரப் பணியில் இருப்பவர்கள், தங்களது நிறுவனத்திடமிருந்து தேவையான ஒப்புதல் சான்றிதழைப் பெற்று இணைக்க வேண்டும்.
  6. விண்ணப்பக் கட்டணம் பொருந்தினால், அதற்கான கட்டணத்தையும் இணைக்க வேண்டும்.
  7. அனைத்து ஆவணங்களையும் விண்ணப்பத்துடன் சேர்த்து ஒரு கவரில் வைத்து, கவரின் மேல் “APPLICATION FOR THE POST OF MTS” என்று குறிப்பிட வேண்டும்.
  8. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கீழே உள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
New Job👉  தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் எழுத்தர் வேலை! 10வது போதும் – தேர்வு கிடையாது! சம்பளம் ₹58,500 வரை

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

Senior Controller of Administration,
CSIR – National Physical Laboratory,
Dr. K.S. Krishnan Marg,
New Delhi – 110012.

கடைசி தேதி: 23.12.2026

முக்கிய குறிப்பு: விண்ணப்பம் குறிப்பிட்ட முகவரிக்கு 23.12.2026 அன்றோ அல்லது அதற்கு முன்போ சென்றடைய வேண்டும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Share this:
❯