8ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலை! மாதம் ₹63,200 வரை சம்பளம்

WhatsApp ChannelJoin Now

இந்திய அஞ்சல் துறையின் (India Post) Mail Motor Services, Kolkata அலுவலகத்தில் காலியாக உள்ள Skilled Artisans / Tradesmen பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது சம்பந்தப்பட்ட தொழிலில் சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்களுக்கு மாதம் ₹19,900 முதல் ₹63,200 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 30.11.2026 தேதிக்குள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்
நிறுவனம்Indian Post Office, Mail Motor Services, Kolkata
வகைமத்திய அரசு வேலை
பதவிSkilled Artisans/ Tradesmen
காலியிடங்கள்19
பணியிடம்மேற்கு வங்கம்
ஆரம்ப தேதி29.10.2026
கடைசி தேதி30.11.2026
விண்ணப்ப முறை
தபால்
New Job👉  மத்திய ரயில்வேயில் 2861 காலியிடங்கள் அறிவிப்பு - தேர்வு இல்லாமல் மார்க் அடிப்படையில் வேலை!

பதவி: Skilled Artisans/ Tradesmen

சம்பளம்: மாதம் Rs.19,900 முதல் Rs.63,200 வரை

காலியிடங்கள்: 24

கல்வி தகுதி:

  • A certificate in the respective trade from any Technical Institution recognized by Government OR VIII Std. passed with experience of one year in the respective trade.
  • Candidate who applied for the trade of M.V. Mechanic should possess a valid Driving Licence (HMV) to drive any vehicle in service in order to test it. short
New Job👉  தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் எழுத்தர் வேலை! 10வது போதும் – தேர்வு கிடையாது! சம்பளம் ₹58,500 வரை

வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

இன்றைய வேலைவாய்ப்பு Click here

தேர்வு செய்யும் முறை:

  • Merit List
  • Competitive Trade Test

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
விண்ணப்ப படிவம்Download
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website

எப்படி விண்ணப்பிப்பது?

  • India Post Official Website இணையதளத்திற்குச் செல்லவும்.
  • Skilled Artisan Recruitment 2026 Notification-ஐ பதிவிறக்கம் செய்யவும்.
  • அறிவிப்பில் உள்ள Application Form-ஐ (4-வது பக்கம்) Download செய்து Print எடுக்கவும்.
  • விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்ட அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்யவும்.
  • சமீபத்திய Passport Size Photo ஒட்டவும்.
  • கல்விச் சான்றிதழ், தொழில்நுட்பச் சான்றிதழ், அனுபவச் சான்றிதழ் மற்றும் தேவையான ஆவணங்களின் Self-Attested நகல்களை இணைக்கவும்.
  • பூர்த்தி செய்த விண்ணப்பத்தை கீழே உள்ள முகவரிக்கு Speed Post மூலம் அனுப்பவும்.
New Job👉  12ஆம் வகுப்பு போதும்! இந்திய பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் Senior Assistant வேலை – சம்பளம் ₹81,100 வரை

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

The Senior Manager,
Mail Motor Services,
139, Beleghata Road,
Kolkata – 700015.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Share this:
❯