வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2026! 1,393 காலியிடங்கள் | மாதம் ரூ.29,200 முதல் ரூ.1,12,400 வரை சம்பளம்

WhatsApp ChannelJoin Now

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ICAR) கீழ் செயல்படும் ASRB நிறுவனத்தில் 1,393 Technical Assistant மற்றும் Senior Technical Assistant பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 முதல் 30 வயதுக்குட்பட்ட டிகிரி, BE/B.Tech மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.29,200 முதல் ரூ.1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியுள்ளவர்கள் 18.11.2026 முதல் 17.12.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ASRB ICAR Recruitment 2026 
நிறுவனம்Agricultural Scientists Recruitment Board (ASRB), Indian Council of Agricultural Research (ICAR)
அறிவிப்பு எண்F. No. 2(2)/2025- Exam
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்1393
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி18.11.2026
கடைசி தேதி17.12.2026

1. பதவி: Technical Assistant (T-3)

சம்பளம்: மாதம் Rs.29,200 – 92,300/-

காலியிடங்கள்: 1,254

2. பதவி: Senior Technical Assistant (T-4)

சம்பளம்: மாதம் Rs.35,400 – 1,12,400/-

காலியிடங்கள்: 139

கல்வி தகுதி:

இன்றைய வேலைவாய்ப்பு Click here

1. Field Farm Technician & Laboratory Technician (Agriculture): Bachelor’s Degree in Agriculture, Horticulture, Agricultural Engineering, Agroforestry, Food Science, Biotechnology, Environmental Science, Home Science, Community Science or Natural Farming.

New Job👉  8ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலை! மாதம் ₹63,200 வரை சம்பளம்

2. Field Farm Technician & Laboratory Technician (Social Science – Home Science / Community Science): Bachelor’s Degree in Home Science or Community Science.

3. Field Farm Technician & Laboratory Technician (Animal Science): B.V.Sc & A.H. (Bachelor of Veterinary Science and Animal Husbandry).

4. Field Farm Technician & Laboratory Technician (Fisheries Science): B.F.Sc. (Bachelor of Fisheries Science).

5. Workshop Staff (Civil Engineering): B.E / B.Tech or 3-Year Diploma in Civil Engineering.

6. Workshop Staff (Agricultural Engineering): B.E / B.Tech or 3-Year Diploma in Agricultural Engineering, Mechanical Engineering, Textile Technology or Fiber Processing Engineering.

7. Workshop Staff (Electrical Engineering): B.E / B.Tech or 3-Year Diploma in Electrical Engineering.

8. Workshop Staff (Electronics & Instrumentation Engineering): B.E / B.Tech or 3-Year Diploma in Electronics Engineering or Electronics & Instrumentation Engineering.

New Job👉  12ஆம் வகுப்பு போதும்! இந்திய பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் Senior Assistant வேலை – சம்பளம் ₹81,100 வரை

9. Library / Information Science / Documentation Staff: Bachelor’s Degree in Library Science or Library & Information Science.

10. Information Technology: Bachelor’s Degree in Computer Application/ Computer Science/ IT or B.Tech /BE in IT/CS/ ECE (Electronics and Communication Engineering)

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • Ex-Servicemen – அரசு விதிப்படி

விண்ணப்ப கட்டணம்:

  • Women/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது
  • Others – Rs.100/-

தேர்வு செய்யும் முறை:

  1. Preliminary Examination in CBT mode (Objective Type) (Qualifying)
  2. Mains Examination in CBT mode (Objective Type)

Exam Center In Tamil Nadu:

Technical Assistant (T-3)

  • Chennai
  • Coimbatore
  • Trichy

Senior Technical Assistant (T-4)

  • Chennai
  • Coimbatore
New Job👉  8ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலை! மாதம் ₹63,200 வரை சம்பளம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload Pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 18.11.2026Apply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website

விண்ணப்பிப்பது எப்படி?

  1. முதலில் ASRB அதிகாரப்பூர்வ இணையதளமான asrb.gov.in செல்லவும்.
  2. அதில் Centralised Combined Examination – 2026 என்ற அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.
  3. புதிய பயனராக இருந்தால் One Time Registration (OTR) செய்யவும்.
  4. உங்கள் பெயர், தந்தை பெயர், தாயார் பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, பிறந்த தேதி போன்ற விவரங்களைப் பதிவு செய்யவும்.
  5. Login செய்து ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.
  6. Technical Assistant (T-3), Senior Technical Assistant (T-4) அல்லது இரண்டையும் தேர்வு செய்யவும்.
  7. உங்களுடைய கல்வித் தகுதிக்கு ஏற்ற Functional Group / Subgroup தேர்வு செய்யவும்.
  8. புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான கல்விச் சான்றிதழ்களைப் பதிவேற்றவும்.
  9. பொருந்தக்கூடிய விண்ணப்பக் கட்டணத்தை Bharatkosh மூலம் செலுத்தவும்.
  10. விண்ணப்பத்தை இறுதியாக Submit செய்து Application Form-ஐ Download செய்து வைத்துக்கொள்ளவும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Share this:
❯