South Indian Bank-ல் Junior Officer வேலை! Any Degree போதும் | சம்பளம் ₹5 லட்சம்

WhatsApp ChannelJoin Now

South Indian Bank Limited நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Officer (Operations) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Graduation) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு ஆண்டுக்கு ₹5.14 லட்சம் சம்பளம் வழங்கப்படும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 27.10.2026 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இவ்வேலைவாய்ப்பிற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வு முறை மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகளை விரிவாகக் காணலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்
நிறுவனம்South Indian Bank Limited
வகைவங்கி வேலை
காலியிடங்கள்பல்வேறு
பணியிடம்தமிழ்நாடு
ஆரம்ப நாள்16.10.2026
கடைசி நாள்27.10.2026

பதவி: Junior Officer (Operations) 

சம்பளம்: Rs.5.14 lakhs per annum

காலியிடங்கள்: பல்வேறு

கல்வி தகுதி: Any Graduation with minimum 50% marks in Regular Stream + Minimum 1 year experience in Bank / NBFCs.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ST – 5 years

இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

  1. Shortlisting
  2. Group Discussion and/or Personal interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 16.10.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.10.2026

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
WhatsApp Channel (Free Job Alert)Join Now

விண்ணப்பிப்பது எப்படி?

  • South Indian Bank அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
  • அதில் Careers பகுதியைத் தேர்வு செய்யவும்.
  • Junior Officers அறிவிப்பைத் திறக்கவும்.
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தகுதிகள் மற்றும் விதிமுறைகளைச் சரிபார்க்கவும்.
  • விண்ணப்பப் பதிவு வசதி மீண்டும் திறக்கப்பட்டிருந்தால், தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்யவும்.
  • புகைப்படம், கையொப்பம், Resume மற்றும் தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும்.
  • விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து, Application Reference ID-ஐச் சேமித்து வைத்துக்கொள்ளவும்

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Share this:
❯