தமிழ்நாடு வனத்துறையில் Data Entry Operator வேலை! Any Degree போதும் – சம்பளம் ₹22,000 – இன்றே விண்ணப்பிக்கவும்!

WhatsApp ChannelJoin Now

தமிழ்நாடு வனத்துறை மற்றும் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பணியகம் (TNFWCCB) சார்பில், வனக் குற்றங்கள் மற்றும் வனவிலங்கு கடத்தலைத் தடுக்கும் பணிகளுக்காக பல்வேறு பதவிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Any Degree முதல் PG Degree வரை படித்தவர்கள் தகுதியான பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 03.09.2026 முதல் 19.09.2026 வரை விண்ணப்பிக்கலாம். பதவி வாரியான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

வேலைவாய்ப்பு விவரங்கள்
நிறுவனம்Tamil Nadu Forest and Wildlife Crime Control Bureau (TNFWCCB)
அறிவிக்கை எண் 01/2026
வேலை வகைதமிழ்நாடு அரசு வேலை
பணி வகைஒப்பந்த அடிப்படை பணி
காலியிடங்கள்12
பணியிடம்தமிழ்நாடு
ஆரம்ப தேதி03.09.2026
கடைசி தேதி19.09.2026

1. பதவி: Cyber Forensics Analyst

சம்பளம்: Rs.60,000/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: M.Tech/M.E or M.Sc in Cyber/ Digital Forensics or Cyber Security + 2 years experience or 3 years experience

வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

2. பதவி: Data Analyst

சம்பளம்: Rs.50,000/-

இன்றைய வேலைவாய்ப்பு Click here

காலியிடங்கள்: 02

New Job👉  8ம் வகுப்பு போதும்! தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலை | தேர்வு கிடையாது | சம்பளம் ₹58,100 வரை - இன்றே Apply பண்ணுங்க!

கல்வி தகுதி: Degree in Statistics, Data Science, Computer Science or Mathematics with 60% marks + specialized course in Data Analysis.

வயது வரம்பு: 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. பதவி: Legal Officer (Young Professional-II)

சம்பளம்: Rs.45,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: LL.B./B.L. + Enrolment with State Bar Council + 2 years relevant legal experience.

வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

4. பதவி: GIS Expert

சம்பளம்: Rs.75,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Degree in Geography, Geoinformatics, Remote Sensing, Forestry or related discipline + 2 years relevant experience.

வயது வரம்பு: 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

5. பதவி: Training Coordinator

சம்பளம்: Rs.60,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Master’s Degree in Wildlife Science, Forestry, Zoology, Botany, Environmental Science, Life Science, Social Science, Management or related discipline + relevant experience.

வயது வரம்பு: 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

New Job👉  தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் எழுத்தர் வேலை 2026 – 10ஆம் வகுப்பு போதும்! தேர்வு கிடையாது | சம்பளம் ₹58,500 வரை!

6. பதவி: Community Outreach Officer

சம்பளம்: Rs.50,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Bachelor’s/Master’s Degree in Social Work, Sociology, Rural Development, Mass Communication, Journalism, Environmental Science, Wildlife Science, Forestry or related discipline + relevant experience.

வயது வரம்பு: 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

7. பதவி: Toll Free Operator

சம்பளம்: Rs.22,020/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Any Bachelor’s Degree + Computer Diploma/Certificate + relevant experience.

வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

8. பதவி: Data Entry Operator (DEO)

சம்பளம்: Rs.22,020/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: Any Bachelor’s Degree + Computer Diploma/Certificate + relevant experience.

வயது வரம்பு: 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

9. பதவி: Green Fellow

சம்பளம்: Rs.65,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: PG Degree in relevant discipline OR UG Degree + minimum 2 years active field experience.

வயது வரம்பு: 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

New Job👉  போஸ்ட் ஆபீஸில் வேலை! 23757 காலியிடங்கள் | 10ம் வகுப்பு போதும் | தேர்வு இல்லாமல் மார்க் அடிப்படையில் வேலை | சம்பளம் ₹29,380 வரை

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 03.09.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.09.2026

எப்படி விண்ணப்பிப்பது?

  • TNFWCCB அதிகாரப்பூர்வ இணையதளம் திறக்கவும்.
  • Recruitment பகுதிக்குச் சென்று அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பை முழுமையாகப் படிக்கவும்.
  • உங்களுக்கு பொருத்தமான பதவியைத் தேர்வு செய்து, அதற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு மற்றும் பணி அனுபவத் தகுதி ஆகியவற்றை சரிபார்க்கவும்.
  • தகுதியான பதவிக்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்யவும்.
  • தேவையான கல்விச் சான்றிதழ்கள் மற்றும் பிற ஆவணங்களைப் பதிவேற்றவும்.
  • அனைத்து விவரங்களையும் சரிபார்த்த பிறகு விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து, எதிர்கால பயன்பாட்டிற்காக அதன் Print/PDF நகலை பதிவிறக்கம் செய்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
இன்றைய அரசு வேலைClick here
Share this: