இந்திய அஞ்சல் துறையில் GDS (Branch Post Master, Assistant Branch Post Master, Dak Sevaks) பணியிடங்களுக்கு 25,000+ காலியிடங்கள் அறிவிக்கப்பட உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 10ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலான Merit List மூலம் தேர்வு செய்யப்படுவதால் எழுத்துத் தேர்வு இல்லாமல் அரசு அஞ்சல் துறையில் பணிபுரிய சிறந்த வாய்ப்பாகும்.
| நிறுவனம் | இந்திய அஞ்சல் துறை |
| வகை | மத்திய அரசு வேலை |
| காலியிடங்கள் | 25000+ |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| ஆரம்ப தேதி | 31.08.2026 |
| கடைசி தேதி | 21.09.2026 at 05.00 PM |
பதவியின் பெயர்: GDS (Branch Post Master, Assistant Branch Post Master, Dak Sevaks)
சம்பளம்:
- BPM (Branch Post Master) – மாதம் Rs.12,000 முதல் Rs.29,380 வரை
- ABPM/Dak Sevak – மாதம் Rs.10,000 முதல் Rs.24,470 வரை
காலியிடங்கள்: 25000+
கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 முதல் 40 வயது வரை
வயது தளர்வு:
- SC / ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
- PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
- Ex-Servicemen – அரசு விதிப்படி
விண்ணப்ப கட்டணம்:
Female/ ST/ SC/ Transwomen/ PWD – கட்டணம் இல்லை
Others – Rs.100/-
தேர்வு செய்யும் முறை:
- Merit List (Based on 10th marks)
- Certificate Verification
முக்கிய தேதிகள்:
Online One-Time Registration (OTR) – 31.08.2026 to 19.09.2026 (up to 1700 hrs)
Submission of Online Applications and Fee Payment – 02.09.2026 to 21.09.2026 (up to 1700 hrs)
விண்ணப்பிக்கும் முறை:
- முதலில் India Post GDS Official Website செல்லவும்.
- Stage 1 – Registration செய்து Mobile Number & Email ID-ஐ OTP மூலம் Verify செய்யவும்.
- 10ஆம் வகுப்பு சான்றிதழின்படி பெயர், பிறந்த தேதி, கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யவும்.
- தேவையான Photo & Signature-ஐ Upload செய்யவும்.
- Stage 2 – Apply Online சென்று Postal Circle, Division மற்றும் Post Preference-ஐ தேர்வு செய்யவும்.
- விண்ணப்பக் கட்டணம் பொருந்தினால் ₹100 Fee செலுத்தவும்.
- இறுதியாக Application Form-ஐ Submit செய்து Download/Print செய்து வைத்துக்கொள்ளவும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Online |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
| Tamil Nadu Job News | Click here |
