Bank of Baroda வங்கியில் Local Bank Officer (LBO) பதவிக்கு 2,482 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. Any Degree கல்வித்தகுதியுடன், Scheduled Commercial Bank-ல் Officer ஆக குறைந்தது 1 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ₹48,480 முதல் ₹85,920 வரை வழங்கப்படும். விண்ணப்பங்கள் 18.08.2026 முதல் 07.09.2026 வரை ஆன்லைனில் பெறப்படுகின்றன. தமிழ்நாட்டில் மட்டும் 132 காலியிடங்கள் உள்ளன.
| நிறுவனம் | Bank of Baroda (BOB) |
| அறிவிப்பு எண் | BOB/ HRM/ REC/ ADVT/ 2026/ 16 |
| வகை | வங்கி வேலை |
| காலியிடங்கள் | 2482 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| ஆரம்ப நாள் | 18.08.2026 |
| கடைசி நாள் | 07.09.2026 |
பதவி: Local Bank Officer (LBO)
சம்பளம்: Rs.48,480 – 85,920/-
காலியிடங்கள்: 2482
மாநில வாரியாக காலியிடங்கள் எண்ணிக்கை:
| மாநிலம் | காலியிடங்கள் |
| ஆந்திரப் பிரதேசம் | 80 |
| அருணாச்சலப் பிரதேசம் | 20 |
| அசாம் | 40 |
| கோவா | 21 |
| குஜராத் | 1,185 |
| ஜம்மு & காஷ்மீர் | 15 |
| கர்நாடகா | 418 |
| கேரளா | 49 |
| மகாராஷ்டிரா | 218 |
| மணிப்பூர் | 15 |
| மேகாலயா | 15 |
| மிசோரம் | 15 |
| நாகாலாந்து | 15 |
| ஒடிசா | 100 |
| பஞ்சாப் | 34 |
| சிக்கிம் | 10 |
| தமிழ்நாடு | 132 |
| தெலங்கானா | 50 |
| திரிபுரா | 8 |
| மேற்கு வங்காளம் | 42 |
| மொத்தம் | 2482 |
கல்வி தகுதி: Any Degree from a recognized University/ Institution.
Preferred: IC-38 / NISM Certifications.
வயது வரம்பு: 21 முதல் 30 வயது வரை
வயது தளர்வு:
- SC / ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
- PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
விண்ணப்ப கட்டணம்:
SC, ST, PWBD, ESM/DESM & Women – Rs.175/-
Others – Rs.850/-
தேர்வு செய்யும் முறை:
- Online Test/Multiple Rounds of Test
- Psychometric Test &/or Personal Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 18.08.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.09.2026
விண்ணப்பிக்கும் முறை:
- முதலில் Bank of Baroda-வின் அதிகாரப்பூர்வ Recruitment பக்கத்திற்கு செல்லவும்.
- “Recruitment of Local Bank Officers on regular basis – 2026/16” என்பதை தேர்வு செய்யவும்.
- “Apply Now” என்பதை கிளிக் செய்யவும். இது IBPS online application portal-க்கு அழைத்துச் செல்லும்.
- New Registration செய்து, பெயர், மொபைல் எண், Email போன்ற விவரங்களை பதிவு செய்யவும்.
- Login செய்து Local Bank Officer பதவியைத் தேர்வு செய்யவும்.
- தனிப்பட்ட விவரங்கள், கல்வித்தகுதி, அனுபவம் மற்றும் தேர்வு மைய விவரங்களை நிரப்பவும்.
- தேவையான Photo, Signature மற்றும் பிற ஆவணங்களை upload செய்யவும்.
- விண்ணப்பக் கட்டணத்தை online-ல் செலுத்தவும்.
- இறுதியாக Submit செய்து, Application Form மற்றும் Fee Receipt-ஐ download செய்து வைத்துக் கொள்ளவும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download Pdf |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Now |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| இன்றைய அரசு வேலை | Click here |