TN MRB Recruitment 2025 1100 Assistant Surgeon

சற்றுமுன் தமிழ்நாடு அரசு 1100 Assistant Surgeon காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.56,100

WhatsApp Channel Join Now

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) காலியாக உள்ள 1100 Assistant Surgeon (General) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 1100
பணியிடம் தமிழ்நாடு
ஆரம்ப நாள் 21.11.2025
கடைசி நாள் 11.12.2025
New Job👉  மாதம் ₹44,900 சம்பளத்தில் வருமான வரித்துறையில் வேலை! Any Degree போதும்!

பதவி: Assistant Surgeon (General)

சம்பளம்: மாதம் Rs.56,100 – 2,05,700/-

காலியிடங்கள்: 1100

கல்வி தகுதி:

MBBS Degree

வயது வரம்பு:18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

SCs, SC(A)s, STs, MBC&DNCs, BCs, BCMs (including Ex-Servicemen belonging to these communities) – வயது வரம்பு இல்லை

New Job👉  தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையத்தில் உதவியாளர் வேலை! மாதம் ₹25,000 சம்பளம் | தேர்வு இல்லை

Others – 37 வயது

விண்ணப்ப கட்டணம்:

SC / SCA / ST / DAP – Rs.500/-

Others – Rs.1,000/-

தேர்வு செய்யும் முறை:

  • Computer Based Examination
  • Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 21.11.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.12.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://mrb.tn.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job👉  வேளாண் அறிவியல் மையத்தில் உதவியாளர் வேலை! சம்பளம்: ₹35,400 | Any Degree போதும்!

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *