CWC Recruitment 2025 Junior Personal Assistant

மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.29,000 | தகுதி: Any Degree

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Central Warehousing Corporation (CWC)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 22
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 17.10.2025
கடைசி நாள் 15.11.2025

1. பதவி: Junior Personal Assistant

சம்பளம்: மாதம் ரூ.29,000 முதல் ரூ.93,000 வரை

காலியிடங்கள்: 16

கல்வி தகுதி: Graduate in any Discipline from a Government Accredited University with at least one year course in Office Management and Secretarial Practice/equivalent. Shorthand Speed of 80 WPM in English and 40 WPM in English typing. Desirable: Proficiency in shorthand/ typing in Hindi.

2. பதவி: Junior Executive (Rajbhasha)

சம்பளம்: மாதம் ரூ.29,000 முதல் ரூ.93,000 வரை

இன்றைய அரசு வேலை Click here

காலியிடங்கள்: 06

கல்வி தகுதி: Graduate with Hindi as an elective and English as a main subject from a Government Accredited University OR a degree/ diploma equivalent to BA in Hindi. Desirable: Proficiency using software programs in Hindi.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PWD (UR) – 10 years, PWD (OBC) – 13 years, PWD (SC/ST) – 15 years

விண்ணப்ப கட்டணம்:

SC, ST, PwBD, Ex-Serviceman and Women – Rs.500/-

Unreserved (UR)/ EWS and OBC – Rs.1,350/-

தேர்வு செய்யும் முறை:

  • Online Exam & Skill Test (Typing & Stenography)
  • Document verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 17.10.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.11.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.cwceportal.com இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *